கொழும்பு, விவேகானந்தா மேடு காளியப்பா தொடர்மாடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவப்பிரகாசம் தியாகராஜன் அவர்கள் 29-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் – சிவபாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்,காலஞ்சென்ற துரைசாமி (கலா ஜீவலர்ஸ் – செட்டியார் தெரு) – செல்லம்மாள் தம்பதியினரின் மருமகனும்,கல்யாணி அவர்களின் அன்புக்கணவரும்,லிரணியாவின் அன்புத்தந்தையும்,தனலட்சுமி வேலுச்சாமி (இந்தியா), கனகரட்ணம் (ஹகாஷ் ஜீவலரி – வௌ்ளவத்தை), காலஞ்சென்ற கலாதேவி, ராஜிசிவம் (அப்சராஸ் – கொழும்பு) ஆகியோரின் அன்பு சகோதரரும்,கோபாலகிருஷ்ணன், பாலசுப்ரமணியம், கண்ணன், அசோகன் ஆகியோரின் மைத்துனரும்,வேலுச்சாமி (இந்தியா), வேலுச்சாமி (ஶ்ரீராம் டெக்ஸ்டைல்), சாவித்திரி கனகரட்ணம், சரவணகுமாரி, ராஜிசிவம் ஆகியோரின் மச்சானும்,காலஞ்சென்ற சோமசுந்தரம், அரசநாயகம், மகாதேவன் (இந்தியா) ஆகியோரின் பெறாமகனும்,காலஞ்சென்ற கிருஷ்ணகுமாரி, கல்யாணி (கலஹா), கல்யாணி (இந்தியா), காலஞ்சென்ற ரட்ணவேல், திருமதி. ராஜேஸ்வரி, மருதப்பன், விஜயலட்சுமி (இந்தியா) ஆகியோரின் மருமகனும்,
Overview
- Funeral Status: Completed
