திரு. சிவசம்பு மகேசன் அவர்கள் 09-03-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு – சரஸ்வதி ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கருணலிங்கம் (சிறாப்பர்) – சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகனும்,அமுதகௌரி (அமுதா) அவர்களின் பாசமிகு கணவனாரும்,அஜந்தன், மயூசன், சுலேகா, வினோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,ஜெகதீஸ்வரன் (சுதன்-பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற கணேசன், நடேசன், திலகவதி,விமலாவதி, சிவநேசன், பத்மாவதி, புஸ்பவதி, ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சிறிஸ்கந்தகுமார் (சிறி- ஜேர்மன்), கணேசகுமாரன் (கணேசன் – ஜேர்மன்) விஜயகௌரி (விஜயா- ஜேர்மன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 10, 2024
- Time of Funeral: 10th March 2024 at 2:00pm
Leave a message for your friend or loved one...