Popular

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காங்கேசன்துறை மாங்கொல்லை, கொழும்பு, இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு சிவராஜா அவர்கள் 17-12-2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், சிவசம்பு அன்னேஸ்வரி (செல்வம்) தம்பதியரின் புதல்வனும்,
 
காலஞ்சென்ற ராஜேஸ்வரியின் அன்புக் கணவரும்,
 
குமரன் (அவுஸ்திரேலியா), கண்ணன் (இங்கிலாந்து), துமிலன் (Group Chairman/CEO-Blue Ocean Group of Comapanies- இலங்கை) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
 
காலஞ்சென்றவர்களான சிவபாஸ்கரன், சிவராணி, சிவயோகம் ஆகியோரின் சகோதரரும்,
 
காலஞ்சென்றவர்களான சுமித்ரா, கனகசபை மற்றும் பத்மராணி (கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
 
ராதா குமரன், Dr. சீதா கண்ணன்,  சுராணி துமிலன் ஆகியோரது மாமனாரும்,
 
அக்‌ஷரா, கவின், ரஷ்மி, சந்துஷ், வைஷிகா ஆகியோரின் பேரனும் ஆவார். 
 
அன்னாரின் பூதவுடல் 19-12-2023 அன்று காலை 8.30 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரையும், 20-12-2023 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையும் ஜெயரட்ண ரெஸ்பெக்ட் ஹோம் வி.ஜ.பி (Jeyaratna Respect Home VIP) மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு அதன் பின்னர் ஈமக்கிரியைகள் ஆரம்பமாகி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 20, 2023
  • Time of Funeral: 19-12-2023 from 8.30 am to 10.00 pm, 0-12-2023 from 8.30 am to 2.00 pm.
  • Time the Cortege Leaves: 20th December 2023 at 4:00pm
  • Location of Remains: Jeyaratna Respect Home VIP Flower Hall
  • Funeral Location: Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *