Popular

யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், கைலாச பிள்ளையார் கோவில் வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசம்பு வைகுந்தவாசன் அவர்கள் 05-05-2024  ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி-செல்வமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,கிருபாலினி (Pharmacist-லண்டன்), கிருசாந்தன் (பொறியியலாளர்), Dr. லலிதாம்பிகா (யாழ் போதனா வைத்தியசாலை), கிருசாந்தி (Civil Engineer) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலை 8.00 மணியளவில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக புகழுடல் கோம்பையன்மணல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம்

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *