யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசாமி தனபாலசுந்தரம் அவர்கள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசாமி – கமலேஸ்வரி தம்பதியனிரின் அன்பு மகனும்,மனிகயே (இத்தாலி) அவர்களின் அன்புக் கணவரும்,சுதர்சன் (இத்தாலி), ஸ்திவன் (இத்தாலி), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,டெபோரா (இத்தாலி) அவர்களின் பாசமிகு பேரனும்,சுந்தரேஸ்வரி, கோகிலேஸ்வரி, தேவபாலன், சத்தியபாலன், காலஞ்சென்ற நகுலேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 01:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.முகவரி:-
Overview
- Funeral Status: Completed
