fbpx

யாழ். காரைநகர் தங்கோடை பொன்னுடையார் வளவைப் பிறப்பிடமாகவும், இல-99, சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசிதம்பரம் வேலுப்பிள்ளை அவர்கள் 27-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னுடையார் வேலுப்பிள்ளை வைத்திலிங்கம் தம்பதியினரின் அன்பு பேரனும்,காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,செல்வரஞ்சனியின் அன்பு தந்தையும்,தையல்நாயகி (கனடா), காலஞ்சென்ற அன்னபாக்கியம், சிவபாக்கியம், சிவயோகம், சிவரஞ்சனி, இராமசந்திரன் (அப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற கார்த்திகேசு, தவராசா, பேரம்பலம், சுந்தரலிங்கம், மனோகரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நாகராசா – சித்திரா, தர்மவர்த்தினி – சற்குணராசா, தர்மவாகினி – கிரிதரன், சிவரூபா – ஹரிகரன், சிறிகரன் – தாட்சாயினி, சிவதர்ஷனி – கருணாகரன், பிரியதர்சினி – காண்டீபன், சுதாகரன் – மிதுலா, சர்மிளா – செல்லப்பா, சங்கீதா – சதீஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,வசீகரன் – பிறிஷ்னி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 29, 2024
  • Time of Funeral: 29-12-2024 at 2:00 PM
  • Location of Remains: No. 99, Sivaprakasam Road, Vannarpannai
  • Funeral Location: Pukazhudal Gombayan Manal Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...