Popular

யாழ் கொல்லன்கலட்டி, தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், யாழ் சுன்னாகம் புன்னாலைக்கட்டுவன் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசோதிலிங்கம் சொரூபன் (LIC INSURANCE) அவர்கள்  நேற்று 10-08-2022 புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் கார்த்திகா (BOC) அவர்களின் அன்புக் கணவரும்,
தனிகேசன், சஷ்ரிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவசோதிலிங்கம் காலஞ்சென்ற இந்திராதேவி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வனும்,
 
சிவரூபன், பரமரூபன், மயூரன், இராகுலன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
சம்பந்தநாதன் (GS) விஜயலக்சுமி தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
நிர்த்திகாவின் அன்பு அத்தானும்  ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கரியைகள் இன்று 11-08-2022ம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று புன்னாலைக்கட்டுவன் விலங்கன் இந்து மயானத்திற்கு பூதவுடல் தகனக்கரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
தகவல் :-   மனைவி,பிள்ளைகள் குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:
+94 77 239 5782

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...