யாழ். சிறுப்பிட்டி தெற்கை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுப்பிரமணியம் சந்திரகுமார் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடிசேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் – மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரவப்பிள்ளை – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜெசிந்தா அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.இறுதி கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...