fbpx
New

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுப்பிரமணியம் ஜோய் கிருபாகரன் 03-01-2025 வெள்ளிக்கிழமை விண்ணுலகம் சென்றார்.அன்னார், காலஞ்சென்ற கந்தர் சிவசுப்பிரமணியம் – கிருபாமலர் தம்பதியினரின் அன்பு மகனும்,பாவிலு கிறிஸ்தோ-பாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,நேவிஸ் எமிலி (பவளம்) அவர்களின் அன்புக் கணவரும்,கொட்பிறி பிரசன்னா (பிரான்ஸ்), கொட்பிறி மேசியா ஆகியோரின் அன்புத்தந்தையும்,டெஸ்மன் லோறன்ஸ்சின் (LOLC)  அன்பு மாமனாரும்,வோஸ்மிகா, அல்டோன்சா ஆகியோரின் பேரனும்,காலஞ்சென்றவர்களான  மாசிலாமணி (கிராமசேவகர்), செபமாலையம்மா, மோட்சலங்காரம் மற்றும் மரியதாஸ், நட்சேத்திரம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 4, 2025
  • Time of Funeral: 04-01-2025 at 01.00 PM
  • Funeral Location: St. Anthony's Church, Cemetery, Sunnagam

Leave a Review

Leave a message for your friend or loved one...