யாழ். வட்டுக்கோடை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் சுகுமார் அவர்கள் 21-05-2024 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் – லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வரட்ணம் – மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பாலகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,தினேஷ், சந்தோஷ், கபிலாஷ், ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சபினா, நிமாலினி, அஞ்சலிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சிவகுமார், காலஞ்சென்ற தேவகுமார், விஜயகுமார், சூரியகுமார், காலஞ்சென்ற சாந்தகுமாரி, நந்தகுமார், வசந்தகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், நாகநந்தினிபாமினி, பவானிதேவி, சத்தியகலா, கிருபாநந்தன், காலஞ்சென்ற பரமேஸ்வரன், பாலகணேசன், பாலசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், நிலா, சச்சின் ஆகியோரின் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 29, 2024
- Time of Funeral: 23RD, 24TH 25TH AT 3:00PM TO 9:00PM & ON 29TH MAY 2024 FROM 08:00AM TO 12:00NOON
- Time the Cortege Leaves: 29TH MAY 2024 AT 3:00PM
- Location of Remains: Rue Marcel Sembat, 93430 Villetaneuse,
- Funeral Location: Rue Marcel Sembat, 93430 Villetaneuse,
Leave a message for your friend or loved one...