Popular

யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுப்பிரமணியம் சிவபாலநாதன் அவர்கள் 30-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு.திருமதி சிவசுப்பிரமணியம் தம்பதியினரின் அன்பு மகனும், திரு.திருமதி விசுவலிங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,இந்திராணி அவர்களின்  அன்புக் கணவ௫ம்,கவிதா, தர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,K.V.K பரராசலிங்கம், பா.ஆனந் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *