Popular

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாவும், Harrow லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுந்தரம் இரத்னபால் அவர்கள் 05-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுந்தரம், இராஜாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சதானந்தன் (போஸ்), இரமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோபா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பைரவி, சிந்தவி, யாதவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரசன்னா அவர்களின் அன்பு மாமனாரும்,
இமையா அவர்களின் பாசமிகு அம்மப்பாவும்,
பாமா, ஜோதிபால் (மல்லி), இராஜ்பால் (பொடி), சிவபால் (சூட்டி), ருக்மா (ரூபி), சியாமா (சிபி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரகாந், அனுசா, கஜனி, சௌமினி, சேகர், கணேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,
கோபிநாத், பிறேம்நாம், இரகுநாத், சுரேந்திரநாத், ஜெகநாத், விமல்நாத், நிர்மலநாத் (மாவீரன்), தேவ்நாத் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
தமிழ் தகவல் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
 
பார்வைக்கு
 
Saturday, 11 Nov 2023   (2:00 PM – 5:00

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 12, 2023
  • Time of Funeral: 11 Nov 2023 (2:00 PM - 5:00 PM), 12 Nov 2023 (9:00 AM - 10:30 AM)
  • Time the Cortege Leaves: 12 Nov 2023 (11:30 AM)
  • Location of Remains: 11TH - Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom/ 12TH 97 Capthorne Avenue, Harrow, HA2 9NG
  • Funeral Location: Kensal Green Cemetery Harrow Rd, London W10 4RA, United Kingdom

Leave a Review

Leave a message for your friend or loved one...