யாழ். சுதுமைலயப் பிறப்பிடமாகவும், Newark, ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவதாசன் சுப்பிரமணியம் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் (கடவுள்) – இரத்தினம் தம்பதியினரின கனிஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற சிவஞானம் – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,அரிசந்திரன் (ஹரி), அரவிந்தன் (விந்தன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தர்ஷினி அவர்களின் அன்பு மாமனாரும்,நிஷா, அனுஷன், அபிஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற சிவநேசன், திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கதிர்வேலாயுதபிள்ளை, ரோகிணி, சிவநாதன், சித்ரா, நிமலநாதன், காலஞ்சென்ற ராஜேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 25, 2025
- Time of Funeral: May 24th from 5 PM - 7 PM Sunday May 25th from 9:30 AM - 11:00 AM
- Time the Cortege Leaves: May 25th [1:00 PM]
- Location of Remains: Fremont Memorial Chapel 3723 Peralta Blvd, Fremont, CA 94536
- Funeral Location: Irvington Memorial Crematory 41001 Chapel Way Fremont, CA 94538
