இந்தியா – திருச்சி மாவட்டம் தேனூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. சியாளியாப்பிள்ளை சிதம்பரம் அவர்கள் 29-06-2025 ஞாயிற்றுகிழமை அன்று காலை 8:30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சியாளியாப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்துப்பிள்ளை (KMK) – சரஸ்வதி தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,கவிதா (இலண்டன்), பிரேமகாந்தன் (இலண்டன்), காலஞ்சென்ற பத்மசியாளன் ஆகியோரின் தந்தையும்,சுகுமாரின் மாமனாரும்,காலஞ்சென்ற சதாசிவம்பிள்ளை, செல்லப்பிள்ளை, காலஞ்சென்ற கமலம், மாரியாயி ஆகியோரின் சகோதரரும்,புவனேஸ்வரியின் உடன்பிறவா சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சுகந்தி ஆகியோரின் கொழுந்தனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 2, 2025
- Time of Funeral: 02-07-2025, from 7:30 am
- Time the Cortege Leaves: 02-07-2025, from 4:30 pm
- Location of Remains: Lanka Florist, Borella,
- Funeral Location: Thiruvudal Borella General Cemetery
