fbpx
Popular

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Mississauga, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஸ்கந்தா அமரசிங்கம் அவர்கள் 07-07-2022 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற Dr.  அமரசிங்கம் (இளவாலை) பத்மா தம்பதிகளின் ஏக புத்திரனும்,
காலஞ்சென்ற நாகரத்தினம், ஜெகதீஸ்வரி (சிறி சுமங்களா ஸ்டோர்- நீர்கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதாதரா (சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,
தீபன் (Brandon), சேரன் (Reggie) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டீப்தி சுமங்களா, நிவடீடா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவி, ரமணன், கதாதரன்- பூமகள், சுபிதரா- நாகராஜன், சுபாஸ்கரன் -சுமதி, Dr.சிவகரன் -Dr. அபிராமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனனி, அஞ்சனா, மகிஷா, தக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 10-07-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப 11.00 மணியளவில் Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada என்ற முகவரியில் நடைபெற்று Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada எ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 10-07-2022 at 11.00 AM
  • Location of Remains: Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada.

Leave a Review

Leave a message for your friend or loved one...