யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராயை வசிப்பிடமாகவும் தற்போது கனடாவில் வசித்தவருமான திரு. சோமசுந்தரம் சண்முகநாதன் அவர்கள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவன் சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான கந்தையா – இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,வசந்தகுமாரி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,கபிஷன் (கனடா) அவர்களின் அன்புத் தந்தையும்,ஜிலமை (கனடா) அவர்களின் மாமனாரும்,நாச்சேலி, அபிரா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான கேசலட்சுமி, இராஜேஸ்வரி மற்றும் ஞானேஸ்வரி, நாகேஸ்வரி (இளைப்பாறிய கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்), காலஞ்சென்ற சோதிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 16, 2025
- Time the Cortege Leaves: 16-11-2025 from 11.30 am - 01.00 am
- Funeral Location: North Toronto Crematorium Inc, (2 Stalwart Industrial Drive, Gormley, Ontario LOH IGO).
