Popular

இல- 74/15, நெடுங்குளம் பிள்ளையார் கோவில், கொழும்புத்துறையைச் சேர்ந்த சோமசுந்தரம் சிவதுமார் குருக்கள் அவர்கள் 09-01-2026 வெள்ளிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் துண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 11, 2026
  • Time of Funeral: 11-01-2026 at 10:00 AM
  • Location of Remains: No. 74/15, Nedungulam Pillayar Kovil, Colombo
  • Funeral Location: Hindu cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *