• දෙසැම්බර් 8, 2025 9:51 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா – Stouffville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் சிறீதரன் அவர்கள் 05-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் – இந்திராதேவி தம்பதியினரின் அருமை மகனும்,காலஞ்சென்ற இலக்சுமி பிரபா, கேமா (நளாயினி), உமாசங்கர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜனார்த்தனன் (கனடா), மதன் (கனடா), சுமதி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஹறேஸ், மனாஷ், கர்சிகா ஆகியோரின் அன்பு மாமாவும்,லவேஸ், வித்தீஸ், லக்கீஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 9, 2025
  • Time of Funeral: 09-12-2025 from 12:30pm - 3:30pm
  • Time the Cortege Leaves: 09-12-2025 at 4:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr Gomerly ON L0H 1G0 Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *