Date of Birth: 08 September 1945 – Deceased: 19 December 2024யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கு, Scarborough – கனடாஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் சிவம் அவர்கள் 19-12-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மனோன்மணிதேவி அவர்களின் அன்புக்கணவரும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் ராசம்மா, சோதிமலர், நீதிமலர், தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான செல்வராசாத்தி, கந்தையா, அருமைத்துரை , பரம்சோதி மற்றும் முருகையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கோபிகிருஸ்ணா, பாபுஜி, புரந்தரி, மிருளாயினி, உமையாழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜனனி, சிவரூபன் (ரூபன்), சிவசக்தியகுமார் (குமார்), சிறிகோபிகிருஸ்ணா (கோபி) ஆகியோரின் மாமனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 29, 2024
- Time of Funeral: 28-12-2024 from 5:00 pm - 8:30 pm and on Sunday 29-12-2024 from 8:00 am - 9:00 am
- Time the Cortege Leaves: 29-12-2024 at 11:00am
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
Leave a message for your friend or loved one...