யாழ். வல்வெட்டித்துறை நெடியக்காட்டைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சூ.பெஞ்சமின் அருமைநாயகம் அவர்கள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை (சின்னத்தம்பு) – மங்களம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும், யாழ். மார்ட்டின் வீதி காலஞ்சென்ற கிறிஸ்ரியன் – யோசெபின் தம்பதியினரின் மருமகனும்,மேள் திரேஸ் புஸ்பராணி அவர்களின் அன்புக்கணவரும்,இமானுவேல் இளங்கோ, மைக்கல் இளஞ்சேரன், கிறிஸ்ரலின் வாசுகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற மேரிராணி, சேவியர் குலநாயகம், காலஞ்சென்ற மேரி ஜெய நாதன், விகரா் தனிநாயகம் (அவுஸ்திரேலியா), மேரி நிர்மலா ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான லெறி, லசல்ஸ் மற்றும் திருமதி. லினெற் இரத்தினசிங்கம், காலஞ்சென்ற அமிர்தராஜா, யோகராஜா, திருமதி. இமாகுலெற் நீக்கலஸ், சுகிர்தராஜா, குணராஜா, திருமதி. ஜீன் ஈஸ்வரி ராஜன், காலஞ்சென்ற R.E.C. ஜெயராசா, தேவஜோதி குலநாயகம், காலஞ்சென்ற அன்ரனி ஜெயநாதன், Dr. சுசிலா (அவுஸ்திரேலியா), அருச்சனா ஆகியோரின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 19, 2024
- Time of Funeral: 19-04-2024 from 5.00 pm to 9.00 pm and on Saturday 20-04-2024 from 9.00 am to 10.00 am
- Time the Cortege Leaves: Burial after Mass at 10.30am
- Location of Remains: St. John's Dixie Cemetery & Crematorium (737-Dundas Street East, Mississauga, ON, L4Y 2B5),
- Funeral Location: Assumption Catholic Cemetery (6933 Tomken Road, Mississauga, Ontario, L5T 1N4).
Leave a message for your friend or loved one...