Popular

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி – Meschede ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோதிநாதன் சோமசுந்தரம் அவர்கள் 23-07-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – இராசமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரை – அம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,சாந்தி அவர்களின் ஆருயிர் கணவரும்,தக்சன், ஆகித்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான வேலாயுதம், சண்முகலிங்கம், குணபாலசிங்கம் மற்றும் சிதம்பரநாதன், துரைசிங்கம், இராஜேஸ்வரி (கனடா), சண்முகநாதன், மோகனதாஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,சாவித்திரிதேவி, காலஞ்சென்ற குலேந்திரராஜா, தெய்வேந்திரராஜா, சாதனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-07-2025 வியாழக்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் Parkplatz Nordfriedhof, Rosenstraße (Rosenstraße 18, 59872 Meschede, Germany) இல் நடைபெறும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 31, 2025
  • Time of Funeral: 31-07-2025 at 1:00 PM
  • Location of Remains: Parkplatz Nordfriedhof, Rosenstraße (Rosenstraße 18, 59872 Meschede, Germany).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *