Popular

யாழ்/ நீர்வேலி – டென்மார்க் ராஜாமணி அண்ணா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பெறும் பிரம்மஸ்ரீ செல்லச்சாமிக்குருக்கள் கிருஷ்ணமூர்த்தி சர்மா இன்று வியாழக்கிழமை 22.01.2026 டென்மார்க்கில் சிவபதம் அடைந்தார்.அமரர் கிருஷ்ணமூர்த்தி சர்மா அவர்கள் அமரர் ஸ்ரீமதி சாவித்திரி அவர்களின் கணவரும், யாழ்ப்பாணம் வியாகரண சிரோண்மணி அமரர் தி. கி சீதாராம சாஸ்திரிகள் தம்பதிகளின் மருமகனும் ஆவார்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் கதிரமலை சிவனைப் பிரார்த்தித்து , அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம். ஓம் சாந்தி.Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம், சுன்னாகம்.டாக்டர் சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர்,டாக்டர் சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர். பகிர்வு:சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர், modernhinduculture.com 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *