Popular

யாழ். அல்வாய் கடவைத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா, Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட சிறீசிவசங்கரநாதன் சிறீபிரசன்னா அவர்கள் 24-09 2023ம்  திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சிறீசிவசங்கரநாதன், நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
 
மயூரகிரிநாதன், தனலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
Dr. தர்சனா (அவுஸ்திரேலியா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
 
கவின், அரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
சிறீபிரதீபன் (கனடா ), தர்சிகா (கனடா) ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,
 
சிவபாதசுந்தரம் (தம்பி – அல்வாய்), காலஞ்சென்ற சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,
 
சிறீதில்லைநாதன், சிறீபத்மநாதன், கமலாதேவி ஆகியோரின் பாசமிகு பெறா மகனும்,
 
Dr. மதனாதாஸ் (இலங்கை), Dr. நளினாசசிகேசவன் (அவுஸ்திரேலியா), ரவிசங்கர்,
ஸ்ரீபுராதனி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 

தகவல்:- குடும்பத்தினர்.
 

 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...