fbpx
  • සැප්තැම්බර් 7, 2022 10:14 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

கனடா ரொறன்ரோவை (Toronto) மொன்றியலை (Montreal) வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் சிறிஸ்காந்தா வருன் அவர்கள் நேற்று 05-09-2022ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் சிறிஸ்கந்தா, ஜெயகௌரி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
அனுஜன், சுகந்தினி, காவியா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
செல்வகலாபன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 07-09-2022ம் தகதி புதன்கிழமை அன்று 55 Rue Gince Montreal,QC,H4N 1J7 இல் அமைந்துள்ள AETERNA HOME இல்  காலை 9.00 மணி தொடக்கம் முற்பகல் 11.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு,இறுதிக்கிரியைகள் நடைபெற்று பகல் 1.00  மணியளவில் தகனம் செய்யப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

 
தொடர்புகளுக்கு:
கௌரி அம்மா; +1 438 936 / +1 514 ங969 2985அனுஜன் தம்பி; +1 438 725 9415

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 07-09-2022 from 9.00 am to 11.00 am
  • Time the Cortege Leaves: 07-09-2022 1:00pm
  • Location of Remains: AETERNA HOME located at 55 Rue Gince Montreal, QC, H4N 1J7
  • Funeral Location: AETERNA HOME located at 55 Rue Gince Montreal, QC, H4N 1J7

Leave a Review

Leave a message for your friend or loved one...