கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திரு. ஸ்டென்லி இமானுவேல் தங்கமணி நாடார் அவர்கள் 20-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், ராணி அவர்களின் அன்புக் கணவரும்,ரெபேக்கா, ரொனால்ட், ஜெரால்ட் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நியூட்டன், நிஷானி, செல்மா ஆகியோரின் அருமை மாமனாரும்,நிப்சன், நெவோன், நிம்சி, ஜேடன், ஷெனோவ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-05-2025 காலை 9.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையும், 22-05-2025 வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையும் பொரளை A.F. ரேமன்ட மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதி ஆராதனைகளின் பின் சரீரம் பொரளை கல்லறையில் (அங்லிக்கன் பிரிவு) நல்லடக்கம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 21-05-2025 from 9.30 am to 9.00 pm and on Thursday 22-05-2025 from 9.30 am to 3.30 pm
- Time the Cortege Leaves: 22-05-2025 at 3.30 pm
- Location of Remains: A.F. Raymond Funeral Home, Borella.
- Funeral Location: Borella Cemetery (Anglican Section).
