யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு சிவபுரம், பாண்டியன்குளம், அனலைதீவு, ஜேர்மனி Neuss, நோர்வே Oslo, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் மகாதேவா அவர்கள் 22-04-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
அனலைதீவைச் சேர்ந்த பரமலிங்கம்(இந்தியா), காலஞ்சென்ற பேரின்பநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கேதீஸ்வரி(சென்னை, இந்தியா) அவர்களின் அன்புக் கணவரும்,
கோமா(கவிதா- நோர்வே), கிருபாலினி(கனடா), சிந்துஜா(நோர்வே), துஷ்யந்தன்(நோர்வே), ஜெயந்தன் (சென்னை, இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கண்ணன், தினேஷ், முரளி, வெரோனிகா, சஹானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி(கிளிநொச்சி), மகேஸ்வரி(பாண்டியன்குளம்), தையல்நாயகி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற சுந்தரலிங்கம் ஜி.எஸ்(பாண்டியன்குளம்), கமலேஸ்வரி(பாண்டியன்குளம்), பத்மாதேவி(இந்தியா), விஜயலலிதா(சிவபுரம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான துரைசாமி, ரத்தினம், ரத்னராஜா மற்றும் புஷ்பகாந்தா, பொன்னம்பலம், விஜயபாஸ்கரன் அ
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 26th April 2023 at 10:00am
- Location of Remains: 24/2 Ganesapuram Kilinochchi
- Funeral Location: Thirunagar Hindu Cemetery
Leave a message for your friend or loved one...