Popular

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராஜகுலசூரியர் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சொர்ணாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,நாகலோஜினி (பிரித்தானியா), சசிகலா (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரபாகரன் (பிரித்தானியா), சிவகுமார் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,அனுஷ், ஹனீஷ், ஹர்ஷிகா, ஹேஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,ஜானகியம்மா, காலஞ்சென்ற ஞானாம்பிகை, கந்தசாமி, சண்முகரட்ணம், சண்முகதாஸ், நவநீதமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற சிங்கமாப்பாணர் மற்றும் சர்வாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *