fbpx
Popular

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், நாவலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் இராசதுரை அவர்கள் 12-02-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,இராஜகுமாரி (யசோ), சாந்தகுமாரி, சிவரூபி, ஶ்ரீரஞ்சன், சிறிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று நாவலப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, நாவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 15, 2024
  • Location of Remains: Nawalapitiya, Sri Lanka
  • Funeral Location: Navalapitti Public Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...