fbpx
Popular

யாழ். துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தங்கவடிவேலு அவர்கள் 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பார்வதி தம்பதிகளின் அருமை மகனும்,
காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோசா அவர்களின் அன்புக் கணவரும்,
விமல்(கனடா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
சுபோதினி(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
விகாஷ்(கனடா), விகானா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மகேஷ்வரி, காலஞ்சென்ற மனோன்மணி, வரதராசா(பிரான்ஸ்), இலட்சுமி, இராசரத்தினம்(ஜேர்மனி), இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வேலாயுதம்(கனடா), இந்திரலிங்கம்(கனடா), வன்னியசிங்கம்(கனடா), சின்னமணி(கனடா), நாகேந்திரம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, துன்னாலை தெற்கில் அமைந்துள்ள பிட்டிதூ இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...