Popular

யாழ். கைதடி தெற்கை சேர்ந்த, தற்போது கொழும்பில் வசிக்கும் திரு. சுப்ரமணியம் விக்கினேஸ்வரன் அவர்கள் 04-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், போதநாயகம் தம்பதியினரின் தவப்புதல்வனும், காலஞ்சென்றவர்களான தம்பிரட்ணம், தையல்நாயகி ஆகியோரின் அன்பு மருமகனும்,கௌரி அவர்களின் அன்பு கணவரும்,மயூரன் மற்றும் பைரவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவஞானேஸ்வரி மற்றும் காலஞ்சென்ற மகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,காலஞ்சென்ற ஜெயராஜா, மற்றும் வசந்தி, இளங்கோவன், அசோகன் மேனகா ஆகியோரின் அன்பு மைத்துனனும்,சிவசோதி மற்றும் சிவராமக்கிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.  

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 7, 2025
  • Time of Funeral: 07-12-2025 at 2.00 pm.
  • Location of Remains: No. 09, Vihara Mawatha, Boralesgamuwa (near Pepiliyana Junction),

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *