Popular

யாழ். சாவகச்சேரி – நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கல்வயலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் கணேசன் அவர்கள் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லக்குட்டி – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற இசைமணி. மோகனாம்பிகை (ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியை – யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,துர்க்காதேவி, சுபத்திராதேவி (ஆசிரியை- யா/சாவகச்சேரி மகளிர் கல்லூரி), மதுராதேவி (கனடா), ஶ்ரீமாயவன் (இந்தியா), காலஞ்சென்ற செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,தவராசா, காலஞ்சென்ற ஶ்ரீஸ்கந்தராசா, மகேந்திரராசா (கனடா), வதனி (இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,வத்சலா, ஆதிரை, ஆர்த்தியா, ஷபரினி, சிவமங்கை, சீரழகி ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 09-05-2024 at 10.30 am
  • Location of Remains: Kalvyal Road, Nunavil, Savagacherry.
  • Funeral Location: Hindu Cemetery for cremation.

Leave a Review

Leave a message for your friend or loved one...