fbpx

Date of Birth: 30 January 1959 – Deceased: 16 August 2024பூநகரி நல்லூரைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியம் நாகேந்திரம் அவர்கள் 16-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...