fbpx

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், இல-324, நாவலர் வீதி, ஆனைபந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் இரத்தினராசா அவர்கள் 29-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,சந்திரகுமாரி அவர்களின் அன்புக்  கணவரும்,சாந்தினி (இலண்டன்), சர்மிளா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரவீந்திரகுமார் (இலண்டன்), சஜேந்திரகுமார் (கனடா) ஆகியோரின் மாமனாரும்,அஸ்வின், ரஜீரா, மயூரன், ஜனனி ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான தவரத்தினம், தவமணி மற்றும் தவராசா, சிவமணி ஆகியோரின் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான பாலேந்திரன், ஜெயகுமாரி மற்றும் சுரேந்திரன், ரவீந்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 3, 2024
  • Time of Funeral: 03-11-2024 at 8:00 AM
  • Location of Remains: No. 324, Nawalar Road, Anaibandi, Jaffna
  • Funeral Location: Pugadal Kombayan Sandal Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...