யாழ். யாமா சந்தி, உடுவில் தெற்கு, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி – Stuttgart, கனடா – Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் விக்னேஸ்வரன் அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,இரத்னம் (பபா) அவர்களின் அன்புக் கணவரும்,வினேசன், காலஞ்சென்ற வித்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரகாஷ் அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், திருநாவுக்கரசு, கமலாதேவி, தங்கேஸ்வரன் மற்றும் கணேசரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான அமிர்தரத்னம், கனகரத்னம் மற்றும் தங்கரத்னம், காலஞ்சென்ற நவராணி மற்றும் செல்வராணி, ஜெயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,வர்சனா, சாய்நேகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 15, 2025
- Time of Funeral: June 15, 2025 from 5:00 PM - 9:00 PM and Monday, June 16, 2025 from 10:30 AM - 12:30 PM
- Time the Cortege Leaves: June 16, 2025 at 1:00pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)
