Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் வெங்கடலாசபுர கிராமம் திரு. சுப்பிரமணியம்பிள்ளை மனோகரன் அவர்கள் 17-01-2026 சனிக்கிழமை அன்று அதிகாலை 12.45 மணியளவில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆ.சுப்பிரமணியளம்பிள்ளை – தனபாக்கியம் தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்றவர்களான துரைசாமிபிள்ளை – மாரியாய் தம்பதியினரின் மருமகனும்,மஞ்சுளாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,அபிலாசினி, தனுஷா, மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரசன்னா, சுரேன் ஆகியோரின் மாமனாரும்,விஜயலட்சுமி, விஜயசேகர், கருணாகரன், காலஞ்சென்ற சாரதா, உமாசங்கர், ரமேஸ்குமார் ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்ற பாலசுந்தரம், ராஜேந்திரன், ஜெயராம், ஜெயபிரகாஷ் ஆகியோரின் மாப்பிள்ளையும்,செல்வராணியின் மைத்துனரும்,காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் சகலையும்,கீதா, பிரபாலினி, தீபா ஆகியோரின் கொழுந்தனாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *