யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல-59, மருதடி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரலிங்கம் பன்னீர்ச்செல்வன் அவர்கள் 12-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம்-சரஸ்வதி தம்பதியினரின் இளைய புதல்வனும், திரு.திருமதி ஜெயறஞ்சன்-திலகவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜெயறஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,லினோஷ்றாம், லக்ஷானி, கரிஷ்றாம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பாமினி (ஐக்கிய இராச்சியம்), தமிழ்மாறன் (ஐக்கிய இராச்சியம்), காலஞ்சென்ற குமுதினி (ஆசிரியை-ஐக்கிய இராச்சியம்), சாந்தி (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,திவாகர் (ஓமான்), ஜெயமாலினி, றஞ்சித், தேவகுமார், இதயகுமார் (அசோக்), மூர்த்தி (ஐக்கிய இராச்சியம்), கௌரி (ஐக்கிய இராச்சியம்), லக்ஸ்மன் (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் மைத்துனரும்,கார்த்திகா, திவாகரன் (ஓமான்) ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 15, 2024
- Time of Funeral: 15-08-2024 at 10.00 am
- Location of Remains: Suzhipuram Manickam Vairavar Veethi, Suzhipuram East
- Funeral Location: Thiruvadithana Hindu Cemetery
Leave a message for your friend or loved one...