யாழ் கொல்லங்கலட்டி தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு சுந்தரம் இராசரத்தினம் அவர்கள் 02-06-2023ம் திகதி  வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரம் கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சின்னப்பொடி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
 
சிவகௌரி, சிவகுமார் (ஜேர்மனி), திருக்குமரன் (பிரான்ஸ்), இராஜகௌரி (பிரான்ஸ்) 
ஞானகௌரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்றவர்களான  செல்லம், சின்னத்தங்கம், மாமாங்கம், பாக்கியம், செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
ஜெகநாதன் (பாபு, இலங்கை மின்சார சபை, ஓய்வுதியர்), அனுஷியா, சரணியா, ராஜ்கண்ணன், பாலமுரளி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
கஜானனி (அபிவிருத்தி உத்தியோகத்தர், வலயக்கல்வி அலுவலகம், மன்னார்), பிரசன்னா, மயூரன், கலைவாணி, திவானி, லாவன்யா, துஷ்யந்தன், சௌமியா, அஸ்வினி, துஷாந், அபிசன், மீனுஜா, கிஷாந், கஜிந், அஜந், தனுஷாந்தி, பிரவீணன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 06-05-2023ம் திகதி செவ்வாய்கிழமை முற்பகல் 10.30

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 6, 2023
  • Time of Funeral: 6TH June 2023 at 10:30am
  • Location of Remains: Thellipalaya, Kollangalatti, Jaffna
  • Funeral Location: Kirimalai Semman Waikal Hindu Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...