புவனநாயகி (செல்வி) அவர்களின் அன்புக் கணவரும்,சரண்யா, லோஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நியுஜன் தேவராஜா அவர்களின் பாசமிகு மாமனாரும்,பரமசிவம், பரமேஸ்வரி, விஜயகுமார், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜெகதீஸ்வரன், பிரசாந்தினி மற்றும் காலஞ்சென்றவர்களான ஆனந்தநாயகி, ஜெயசித்ரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜெய்டன் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஓம் சாந்தி சாந்தி சாந்திகிரியை:-  Thursday, 15 Feb 2024  (9:30 AM – 12:30 PM) Western Big Chapel Viborgvej 47A, 8210 Aarhus, Denmarkதொடர்புகளுக்கு:செல்வி (மனைவி): +452 789 8116சரண்யா (மகள்): +452 056 5376பரமசிவம் (சகோதரன்): +452 339 0080www.tamilthakaval.orgTake a Printout To Send a Tribute To Inform

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 15, 2024
  • Time of Funeral: 15 Feb 2024 (9:30 AM - 12:30 PM)
  • Location of Remains: Western Big Chapel Viborgvej 47A, 8210 Aarhus, Denmark

Leave a Review

Leave a message for your friend or loved one...