Popular

யாழ் சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு சுந்தரலிங்கம் அப்புத்துரை அவர்கள் இன்று 04-07-2024ம் திகதி வியாழக்கிழமை காலமானார்.அன்னார் அன்னுத்துரை நாகம்மா அவர்களின் அன்பு மகனும்,கனகமணி, கணேஸ்வரி,செல்வராசா(மலேசியா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,சுசீதரன்,கரிகரன்(இத்தாலி), ஆதி, ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுதர்சிகா( ஆசிரியை வத்தளை சென்அன்ரனிஸ் கல்லூரி), காயத்திரி(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,தட்சாயினி, மிருதுலன்(இலங்கை), ஆதிரன்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *