Popular

இந்தியா, தமிழ்நாடு பூங்குடியைப் பிறப்பிடமாகவும், கிராண்டபாஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா ஜெயபாலன் அவர்கள் 25-03-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பையா – மாணிக்கவள்ளி தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,காலஞ்சென்ற இராமச்சந்திரன் – சந்திராவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சரோஜினி அவர்களின் அன்புக்கணவரும்,நித்தியகௌரி (ஜேர்மனி), பாலமுருகன், காலஞ்சென்ற பிரேமலதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சிவசோதி (ஜேர்மனி), லதா ஆகிியோரின் அன்பு மாமனாரும்,மதுஷதா, மதுமிதா (ஜேர்மனி), கௌசிக் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் E-1/1, சமகிபுர தொடர்மாடி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 28-03-2024 வியாழக்கிழமை அன்று நடைபெற்று, பூதவுடல் பிற்பகல் 2.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக மாதம்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 28, 2024
  • Time the Cortege Leaves: 28th March 2024 at 2:00pm
  • Location of Remains: E-1/1, Samakipura Karamadi House
  • Funeral Location: Madhapitti Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *