Popular

முல்லைத்தீவு மாமூலையைப் பிறப்பிடமாகவும், மாமூலை, Saint-Louis பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுரேந்திரன் இராசரெத்தினம் அவர்கள் 30-10-2023 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசரெத்தினம் (பிஸ்கால்) மற்றும் பொன்னம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற விஜயரட்ணம் மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
அபிநயா, விஸ்ணு ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மங்களேஸ்வரி, இரவீந்திரன் (கனடா), சாந்தநாயகி (மாமூலை), காலஞ்சென்ற மகேந்திரன் மற்றும் யோகேந்திரன், ஜீவேந்திரன் (பிரான்ஸ்), சந்திரசேகரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
தமிழ் தகவல் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
_________________________________________________
 
 
கிரியை
 

Wednesday, 15 Nov 2023  (12:30 PM – 2:30 PM)
 
Crematorium De La Fontaine Saint Martin 
 
13 Avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton, France
 

_____________

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 15, 2023
  • Time of Funeral: 15 Nov 2023 (12:30 PM - 2:30 PM)
  • Location of Remains: Crematorium De La Fontaine Saint Martin 13 Avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton, France
  • Funeral Location: Crematorium De La Fontaine Saint Martin 13 Avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton, France

Leave a Review

Leave a message for your friend or loved one...