யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுவாமிநாதன் பாலேந்திரன் அவர்கள் 20-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன் – ஜெயமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா – நாகம்மா தம்பதியிரின் அன்பு மருமகனும்,மனோகராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,சாந்தினி (பிரான்ஸ்), சத்தியன் (இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்), ரமணன் (ஸ்ரீலங்கா டெலிகொம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தயாளன் (பிரான்ஸ்), பூமணி (ஆசிரியை – யாழ். இந்து மகளிர் கல்லூரி), அனித்தா (ஆசிரியை – கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான மகேந்திரன், குலேந்திரன், குணேஸ்வரி, விஜேந்திரன் மற்றும் இராஜேஸ்வரி (கொழும்பு), நேசேந்திரன் (ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறந்த சகோதரரும்,காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம், சுந்தரலிங்கம், கணேசலிங்கம், செல்வலக்ஷ்மி, யோகலக்ஷ்மி ஆகியோரின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 26, 2025
- Time of Funeral: 26-10-2025 at 09:00 AM
- Time the Cortege Leaves: 26-10-2025 at 10:30am
- Location of Remains: "Annai Illam" G.P.S Road, Kalviyangadhu, Jaffna.
- Funeral Location: Thiruvudal Chemmani Hindu Cemetery
