யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் மேற்கு ஆலமேடையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தட்சணாமூர்த்தி வைரவப்பிள்ளை அவர்கள் 22-11-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு.திருமதி வைரவப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா (ஆலமேடை பொன்னையா அண்ணை) – முத்தாச்சி தம்பதியினரி ன் அன்பு மருமகனும்,சோதிமலர் (மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,விமலராசா (விமல் – முகாமையாளர் RTB வங்கி), யோகராஜா (யோகன் – பிரான்ஸ்), உதயகுமார் (சுழிபுரம்), காலஞ்சென்ற அகிலன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,தாரணி (சுழிபுரம்), தானுயா (பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,சர்மினி (சுழிபுரம்), வர்வின் (சுழிபுரம்), தர்சனா (சுழிபுரம்), தர்ணிஷ் (பிரான்ஸ்), கிஷானா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
