Popular

யாழ். மாதகலை பிறப்பிடமாகவும், மணியர்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா கருணாமூர்த்தி அவர்கள் இன்று சனிக்கிழமை 15-03-2025 அதிகாலை யாழில் இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா – முத்துப்பிள்ளை  தம்பதியினரின் அன்பு மகனும், கந்தையா – செல்லம்மா தம்பதியினரின் அருமை மருமகனும்,காலஞ்சென்ற மகேஸ்வரி (இரத்தினம்) அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான தவமணி, மாணிக்கம், பரஞ்சோதி, இராசேஸ்வரி, தவராசா மற்றும் யோகேஸ்வரி (யோகம்-மணியர்குளம்), இன்பராணி (ராணி-மாதகல்) ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான கந்தையா, ஆறுமுகம், மார்கண்டு, பாலசுப்பிரமணியம் மற்றும் சின்னத்துரை (மணியர்குளம்), மகாதேவன் (தேவன்-மாதகல்), யோகபாக்கியம் (தேவி-மணியர்குளம்) ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 16, 2025
  • Location of Remains: Maniyarkulam, Vavuniya,
  • Funeral Location: Pukazhudal Mathagal Bodhi Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *