யாழ். அச்சுவேலி தெற்கினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பாப்பிள்ளை தவராசா அவர்கள் 16-05-2025 வியாழக்கிழமை இயற்கை எய்தினார்.தவராசா பராசக்தி அவர்களின் அன்பு கணவரும்,ஆதித்தன், யாழ். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி – மாணவனின் பாசமிகு தந்தையும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
