Popular

யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கச்சாய் வீதி கொடிகாமம் மற்றும் மீசாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிஐயா குமாரசாமி அவர்கள் 10-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும்,கதிரேசு – சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,அன்னப்பிள்ளை (அன்னலட்சுமி – ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான ஞானபூபதி, விக்கினேஸ்வரன் ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்ற சிதம்பரநாதனின் மைத்துனரும்,சுதர்சன் (பிரித்தானியா), சுதர்சினி (பிரான்ஸ்), சுகுந்தன் (பிரித்தானியா), சுபாஜினி (ஆசிரியை – யா/கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயவதனி (பிரித்தானியா), பேரின்பநாயகம் (பிரான்ஸ்), கமலினி (பிரித்தானியா), இரமேஸ் (ஆசிரியர்- யா/மிருசுவில் R.C.T.M.S) ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...