யாழ். காரைநகர் களபூமி பாலாவோடை புதுறோட் சந்தம்புளியடியை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா அருளம்பலம் அவர்கள் 26-01-2026 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பதிகளான தம்பையா – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,ரேஜினான் அவர்களின் அன்புக் கணவரும்,பிரசாத், கவிதா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,Dr. அருள்நேசன், அனுசியா ஆகியோரின் மாமனாரும்,இந்திரானி (பாரிஸ்), காலஞ்சென்ற சர்வானந்தன், கணேசலிங்கம்,தயாபரன் (ஆதித்தன் பத்திரிகை ஆசிரியர் – சுவிஸ்), அருளானந்தம் (சூட்டி – பாரிஸ்), அருட்சோதி (இலங்கை), கமலாம்பிகை (இலண்டன்), லோகேஸ்வரி (இலண்டன்), பத்மாதேவி (இலண்டன்)ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
