Popular

யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், இலகடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா மகேஸ்வரன் அவர்கள் 29-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா-சிவஞானம் தம்பதியினரின் மூத்த மகனும்,காலஞ் சென்றவர்களான பரமலிங்கம்-கனகம்மா தம்பதியினரின் மருமகனும்,விமலாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,சிவரஞ்சினி (ஆசிரியை – யா/வலந்தலை தெற்கு அ மி த க பாடசாலை காரைநகர்), சிவசாம்பவி (ஆசிரியை – வ/இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை வவுனியா), மாதங்கி (சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதேச செயலகம் காரைநகர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரமணன் (சிரேஷ்ட விரிவுரையாளர் – யாழ் பல்கலைக்கழகம்), சுதாகர் (ஆசிரியர் – வ/மூன்றுமுறிப்பு அ த க பாடசாலை, வவுனியா), வைகுந்தவாசன் (UNDP Project – தொழில்நுட்ப உத்தியோகத்தர், தெல்லிப்பழை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,அபிராமி, அபிராமிதன், அபிசாயகி, அபிசாதவி, அனகா, ஆரூரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,Dr. வாமதேவன் (லண்டன்), பானுமதி, கருணாநிதி (லண்டன்), சிவதாசன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...