யாழ் ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு. தம்பையா சுப்பிரமணியம் அவர்கள் இன்று 18-10-2024ம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா, பார்வதி தம்பதியரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான அம்பலம், நல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், இந்திராணியின் அன்புக் கணவரும், சர்மிலன் (லண்டன்), துஷி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், ராஜேந்திரன், லோகா ஆகியோரின் அன்பு மாமனாரும், ரதுஜா, பபிஷா, தாயகன், தாரகா, தாரகன் ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, கந்தசாமி, மகேஸ்வரி, முருகேசு, செல்வராசா (ஆசை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், பத்மராணி, ஶ்ரீ (கனடா), சுகிர்தராணி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்,
Overview
- Funeral Status: Completed
