Popular

யாழ். நல்லூர் முடமாவடியைப் பிறப்பிடமாகவும், Heston பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிஐயா அருளானந்தம் அவர்கள் 08-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா – மீனாட்ச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா பாக்கியராசா – சரஸ்வதி (சங்கீத வித்துவான்) தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ரஞ்சிதபூஷணி மகேஸ்வரன் (யாழ்ப்பாணம்), விவேகானந்தன் – அரியமலர் (லண்டன்), பிரேமவதி – கருணாகரன் (பிரான்ஸ்), யோகானந்தன் – யசோதா (லண்டன்), சற்குணாநந்தன் -சுதாமதி (யாழ்ப்பாணம்), சந்திரவதனா – மனோகரன் (கனடா), சுதானந்தன் – நிலானி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெயந்தி சிவானந்தன் (குவைத்), ஹம்சாநந்தி தயாபரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபினாஷ், ஸன்சிகை ஆகியோரின் பாசமிகு தந்தைகயும்,
நிக்கினி, லியம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரேயா அவர்களின் செல்லப் பாட்டனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 13, 2024
  • Time of Funeral: 13 Jan 2024 (8:30 AM - 10:30 AM)
  • Time the Cortege Leaves: 13 Jan 2024 (11:00 AM)
  • Location of Remains: Feltham Rugby Club The Airpark, Park Rd, Feltham TW13 6PP, United Kingdom
  • Funeral Location: South West Middlesex Crematorium Hounslow Rd, Feltham TW13 5JH, United Kingdom

Leave a Review

Leave a message for your friend or loved one...